»   »  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 6 நாட்களே உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் சினேகன், கணேஷ், ஹரிஷ், ஆரவ், பிந்து மாதவி என 5 பேர் உள்ளனர்.

அதில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.

 புகைப்படம்

புகைப்படம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறவர் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 பிந்து, ஹரிஷ்

பிந்து, ஹரிஷ்

பெட்டியை பிடித்துக் கொண்டு ஆரவ் செல்வது போன்று புகைப்படத்தில் உள்ளது. ஆரவ், பிந்து, ஹரிஷ் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் வெளியேறக்கூடும் என்று கூறப்படுகிறது.

சினேகன்

சினேகன்

கோல்டன் டிக்கெட் வாங்கியதால் சினேகன் 100 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தான் இருப்பார். அனைவரையும் அணுசரித்து செல்லும் கணேஷும் இருப்பார் போல.

 வெற்றியாளர்

வெற்றியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராம் வெற்றி பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வெற்றியாளர் தேர்வு முன்பே பேசி வைத்தது என்றும் கூறப்படுகிறது.

English summary
A picture taken from Bigg Boss house has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil