»   »  மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியான பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி

மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியான பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் மந்திரம் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யா குலேபகாவலி படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மனைவியாக நடிக்கிறார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யாவுக்கும் பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

Guess, who is Mottai Rajenden's pair in Gulebagavali

பிரபுதேவா, ஹன்சிகா நடித்து வரும் குலேபகாவலி படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மனைவியாக நடிக்கிறார் திவ்யா. இது தவிர புதுப்பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்துள்ளன.

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிறகு அறிவிப்பு வெளியாகுமாம். டிவி, படங்கள் என்று பிசியாக உள்ளார் திவ்யா. அவருக்கு ஹன்சிகாவை போன்று ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விருப்பமாம்.

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கவே ஓடியோடி சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார் திவ்யா.

English summary
TV anchor Divya is acting as Mottai Rajendran's wife in Prabhu Deva's upcoming movie Gulebagavali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil