»   »  இது கிராபிக்ஸ் அல்ல: எந்த நடிகர் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்!

இது கிராபிக்ஸ் அல்ல: எந்த நடிகர் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தான் ஒர்க் அவுட் செய்து கும்மென்று ஆக்கியுள்ள உடம்பை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். பாலிவுட்டில் போய் ரன்வீர் சிங்கின் பெயரை சொன்னாலே, அவரா ப்ப்பா என்ன ஒரு சுறுசுறுப்பு மனுஷன் டயர்டே ஆக மாட்டார் போல என்பார்கள்.

Guess, whose chiselled body is this?

நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து வருகிறார் ரன்வீர். பாலிவுட்டில் ஆளாளுக்கு ஜிம் பாடி வைத்திருக்கும்போது ரன்வீர் மட்டும் என்ன சும்மாவா? அவரும் ஜிம் பாடி தான் வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் முறுக்கேறியுள்ள தனது முதுகுப் பகுதியை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ஆளாளுக்கு வாவ், வவ்வாவ் என்று கூறி வருகிறார்கள்.

ரன்வீரை பார்த்து பலருக்கும் அவர் போன்று ஜிம் பாடி வைக்கும் ஆசை வந்துள்ளது.

English summary
Bollywood actor Ranveer Singh has posted a picture of his chiselled body on twitter inspiring his fans to hit the gym.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil