»   »  படமாகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை: மயிலாக யார் நடிக்கிறார் தெரியுமா?

படமாகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை: மயிலாக யார் நடிக்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தார். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஆவணப் படம் எடுக்க அவரின் கணவர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா வேறு திட்டம் வைத்துள்ளார்.

படம்

படம்

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஹன்சல் மேத்தா திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் ஸ்ரீதேவியாக வித்யா பாலனை நடிக்க வைக்கப் போகிறாராம்.

சில்க்

சில்க்

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சில்காக நடித்து அசத்தினார் வித்யா. இந்நிலையில் அவருக்கு ஸ்ரீதேவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

முடியாது

முடியாது

இன்னொரு ஸ்ரீதேவி இல்லவே இல்லை. என் படத்தில் அவரை நடிக்க வைக்க நினைத்தபோது அவர் இறந்துவிட்டார். அந்த படத்தை நான் ஸ்ரீதேவிக்கு டெடிகேட் செய்வேன் என்று ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

சில்க் ஸ்மிதா போன்று வித்யா பாலனுக்கு பெரிய கண்கள் இல்லை என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் பெரிய அழகிய கண்களை உடைய ஸ்ரீதேவியாக அவர் நடிக்க உள்ளார்.

English summary
Bollywood director Hansal Mehta has decided to make a biopic on legendary actress Sridevi who passed away last month. Mehta is going to ask Vidya Balan to act in that movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X