»   »  எடை குறைப்பு... மொழி பயிற்சி... வீறுகொண்டு எழுந்த பப்ளி நடிகை

எடை குறைப்பு... மொழி பயிற்சி... வீறுகொண்டு எழுந்த பப்ளி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடித்து பேர் எடுக்க வேண்டும்... சோறு போடும் தமிழை கற்றுக்கொண்டு பேச வேண்டும்... என்றெல்லாம் நினைத்ததே இல்லை பப்ளி நடிகை. ஆனால் கேரியர் பாதிக்கப்பட்டு வாய்ப்பில்லாமல் சும்மா இருந்ததால் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு இப்போது இதில் எல்லாம் ஆர்வம் காட்டுகிறாராம்.

Hansika's huge weight loss

சசிகுமாருக்கு ஜோடியாக கொடிவீரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 10 கிலோ வரை எடை குறைத்து ஒல்லியாகி இருக்கிறாராம். அதோடு மதுரைப் பெண்ணாக நடிப்பதால் அந்த ஸ்லாங் வரவேண்டும் என்று ஒரு மதுரைப் பெண்ணை வைத்து பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்து இந்த புள்ளைக்குள்ளயும் ஏதோ இருந்துருக்கு பாரேன்... என்று ஆச்சர்யப்படுகிறது கோலிவுட்.

English summary
Kollywood is surprising about Hansika's hard work to reduce her weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil