»   »  புத்தாண்டில் மகிழ்ச்சி உங்களை தேடி வரட்டும்.. கமல்ஹாசன்

புத்தாண்டில் மகிழ்ச்சி உங்களை தேடி வரட்டும்.. கமல்ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 A happy new year to all - Actor Kamal Haasan

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு தினத்தில் மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் புத்தாண்டில் மகிழ்ச்சி உங்களை தேடி வரட்டும் என்றும் அவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

English summary
Actor Kamal Haasan has extended his New Year Wishes to all the fans

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil