»   »  ஜூலி விஷயத்தில் யாருமே செய்ய முடியாததை செய்த ஹரிஷ்

ஜூலி விஷயத்தில் யாருமே செய்ய முடியாததை செய்த ஹரிஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாயாடி ஜூலியை அமைதியாக்கிவிட்டார் ஹரிஷ்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ள ஜூலி பழையபடி வாயடித்துக் கொண்டிருக்கிறார். நாரதர் வேலையையும் அவர் நிறுத்தவில்லை. இதை உலக நாயகனே போன வாரம் கூறி அசிங்கப்படுத்தினார்.

பிரச்சனை செய்து வரும் ஜூலி ஹரிஷ் கல்யாணை உஷார் பண்ண முயற்சிப்பதாக பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.

கம்போசிங்

கம்போசிங்

கம்போசிங் பற்றி ஹரிஷ் ஜூலியிடம் பேசுயுள்ளார். அதற்கு ஜூலியோ தனக்கு எந்த இசைக்கருவியும் வாசிக்கத் தெரியாது என்று கூறி பயங்கரமாக சிரித்தார்.

கிண்டல்

கிண்டல்

கம்போசிங் குறித்து ஹரிஷ் ஜூலியை கிண்டல் செய்தார். இதையடுத்து கம்போசிங்கிற்கு அர்த்தம் தெரியும்வரை நான் யாருடனும் பேச மாட்டேன் என்று தெரிவித்தார் ஜூலி.

பிக் பாஸ்

பிக் பாஸ்

கம்போசிங்கிற்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்னை கன்ஃபஷன் அறைக்கு கூப்பிடுங்க பிக் பாஸ் என்று மைக்கில் கூறினார் ஜூலி. ஆர்த்தி, சுஜாவிடமும் சைகை மூலம் அர்த்தம் கேட்டார்.

அப்பாடா

அப்பாடா

ஜூலியை சைலன்ட்டாக்கிவிட்ட ஹரிஷுக்கு இன்று சூப்பர் ட்ரீட் கொடுக்க வேண்டும். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு, ஜூலி வாயை மூடிட்டீங்களே என்று ஆர்த்தி ஹரிஷுக்கு நன்றி தெரிவித்தார்.

English summary
Actress Harathi appreciates and thanks actor Harish for making Juliana silent in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil