»   »  சுஜாவை நறுக்கு நறுக்குன்னு கேள்வி கேட்கும் ஹரிஷ்: பார்வையாளர்கள் குஷி

சுஜாவை நறுக்கு நறுக்குன்னு கேள்வி கேட்கும் ஹரிஷ்: பார்வையாளர்கள் குஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்கள் எதிர்பார்த்த விஜய்யின் 'மெர்சல்' டீசர் இதோ!-வீடியோ

சென்னை: சுஜாவை ஹரிஷ் நறுக்கு நறுக்கு என்று நல்லா கேள்வி கேட்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சுஜா வருணி அடுத்த ஜூலி, காயத்ரி என்கிறார்கள் பார்வையாளர்கள். அவருக்கு சினேகனுடன் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

சினேகன் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாகவும் புகார் தெரிவித்தார் சுஜா.

ஹரிஷ்

ஹரிஷ்

தேவதை, பேய் டாஸ்க்கின் போது ஹரிஷும், ஆரவும் சுஜாவை செம கலாய் கலாய்த்தனர். அதிலும் ஆரவ் சுஜாவை அசிங்கப்படுத்தினார். அதனால் அவருக்கு கோபம் வந்தது.

சுஜா

டாஸ்க் முடிந்தும் இப்படி கோபமாக இருக்காதீர்கள். நீங்கள் சினேகனை லூசு கவிஞர் என்று எத்தனை வாட்டி சொன்னீங்க, அவரு அப்படி புடிச்சு இழுத்தாரு, இப்படி புடிச்சு இழுத்தாருன்னு சொன்னீங்க. ஆனால் டாஸ்கிற்கு பிறகு அவரிடம் நார்மலாக பேசினீங்கள்ல? என்று ஹரிஷ் சுஜாவை கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

செம்ம

செம்ம ஹரிஷ்...அவ மட்டும் பண்ணா தப்பு இல்லை..மத்தவங்க பண்ணா ஊரை கூட்டிடுவா...சீ..

தல

நாக்க புடுங்குற மாதிரி கேளு தல ...

மாப்ளே


சிங்கமொன்று புறப்பட்டதே.....!!
அதுக்கு ஒரு நல்ல காலம் வரட்டும் !!

ஹரீஷ் !!👌👌👌

எவ்வளவு டோஸ் விட்டாலும் சுஜாவுக்கு உறைக்காது மாப்ளே !!

நம்ப முடியாது

நம்ப முடியாது

இவங்க ப்ரொமோ வீடியோவில் ஒன்னை காட்டுவாங்க, நிகழ்ச்சியில் பார்த்தால் சப்பையாக எதையாவது காட்டுவாங்க. அதனால் ப்ரொமோ வீடியோவை நம்ப முடியாது என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A new promo video of Bigg Boss showing Harish asking some nice questions to Suja has impressed the viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil