Diesel Trailer: டீசல் டிரைலர் ரிலீஸ்.. பெரிய தலைகளை வம்புக்கு இழுக்கறாங்களோ.. தீபாவளிக்கு சம்பவம்!

சென்னை: நடிகர் ஹரீஸ் கல்யாண் நடிகை அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி உள்ள படம் டீசல். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதாவது தீபாவளியை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படி இருக்கும்போது படத்தின் டிரைலர் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது.

மொத்தம் 2 நிமிடம் 28 விநாடிகளுக்கு இந்த டிரைலர் உள்ளது. ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற பாடல் சில பல மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது டிரைலரைப் பார்க்கும்போது டீசல் மாஃபியாக்களை மையப்படுத்திய கதை என்பது நன்றாகத் தெரிகிறது. மேலும் படத்தை இரண்டு காலகட்டங்களில் கதையாக்கி உள்ளனர் என்பது தெரிகிறது.

Harish Kalyan Diesel Trailer Released Which is Get Positive Response From Fans
Photo Credit:

டீசரில் வரும் வசனங்கள் மிகவும் கூர்மையாக உள்ளதால் அது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X