»   »  மதம் மாறிட்டியா கண்ணு?: மகளிடம் ட்விட்டரில் கேட்ட கமல் ஹாஸன்

மதம் மாறிட்டியா கண்ணு?: மகளிடம் ட்விட்டரில் கேட்ட கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதம் மாறிவிட்டாயா, அப்படி மாறியிருந்தாலும் என் அன்பு மாறாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தனது இளைய மகளிடம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா தனது தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அவர் விவேகம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

இந்நிலையில் அவர் புத்த மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியாகின.

மதம்

அக்ஷு. மதம் மாறிவிட்டாயா? அப்படி மாறியிருந்தாலும் என் அன்பு மாறாது. மதம் போன்று இல்லாமல் அன்பு நிபந்தனையற்றது. வாழ்க்கையை அனுவி. லவ்- உன் தந்தை என்று ட்வீட்டியுள்ளார் கமல்.

இல்லை

பாபுஜி. புத்த மத போதனைகளை ஏற்றுக் கொண்டாலும் மதம் மாறவில்லை இன்னும் நாத்திகவாதி தான் என்று கமலுக்கு பதில் அளித்துள்ளார் அக்ஷரா.

அப்பா

ஏன் அப்பனும் பொன்னும் நேரா பேசிக்க மாட்டீங்களோ என்று கமல், அக்ஷரா ட்வீட்டுகளை பார்த்த ஒருவர் கேட்டுள்ளார்?

ஓவியா

நீங்க மதம் மாறுங்க மாறாம போங்க மிஸ் பண்ணுங்க பண்ணாம போங்க எங்களுக்கு ஓவியா அழவே கூடாது என்று ஓவியா ஆதரவாளர்கள் வேறு.

English summary
Kamal Haasan has tweeted, 'Hi. Akshu. Have you changed your religeon? Love you, even if you have. Love unlike religeon is unconditional. Enjoy life . Love- Your Bapu'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil