»   »  ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பரபரக்கும் விவேகம் டீஸர் மீம்ஸ்

ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பரபரக்கும் விவேகம் டீஸர் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் டீஸரை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போடுகிறார்கள்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் நள்ளிரவு வெளியானது. டீஸர் வெளியான வேகத்தில் அதற்கு கிடைத்த லைக்ஸ் பலரையும் வியக்க வைத்துள்ளது.


இந்நிலையில் விவேகம் டீஸரை வைத்து மீம்ஸ்களும் உலா வருகிறது.


லீக்

விவேகம் டீஸரை படக்குழுவினர் வெளியிடுவதற்கு முன்பே அதை விஷமிகள் லீக் செய்ததை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டுள்ளனர்.


ஜெயிக்க முடியாது

நீ தோத்துட்ட தோத்துட்டனு இந்த உலகமே உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்குறவரைக்கும் எவனாலும் உன்ன ஜெயிக்க முடியாது.


அஜீத்

அஜீத் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் பேசிய வசனத்தை வைத்து எப்படி எல்லாம் மீம்ஸ் போடுகிறார்கள்!


செல்லாது செல்லாது

விவேகம் பட டீஸரை பார்த்து ஒரு கூட்டம் இப்படி சொல்கிறதாம்


English summary
Netizens are busy creating memes on Ajith starrer Vivegam moive teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil