»   »  ஷெரிலை விடுங்க இந்த ஜிமிக்கி கம்மல் டான்ஸை பார்த்தீங்களா பாஸு?

ஷெரிலை விடுங்க இந்த ஜிமிக்கி கம்மல் டான்ஸை பார்த்தீங்களா பாஸு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிமிக்கு கம்மலின் இந்த வெர்ஷனை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

மோகன்லால் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் வீடியோவை விட கேரளாவை சேர்ந்த ஆசிரியை ஷெரில் ஆடிய வீடியோ மிகவும் பிரபலமாகியுள்ளது. எப்படியோ நம்ம பாடல் பிரபலமாகிவிட்டது என்று படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் ஷெரிலுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

கேப்டன்

கேப்டன்

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேப்டன் விஜயகாந்த், மீசைய முறுக்கு ஆதி, வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் ஆடினால் எப்படி இருக்கும் என்ற வீடியோக்கள் வெளியாகின.

குரங்கு

குரங்குகள் சேர்ந்து ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் என்று ஒருவர் ரூம் போட்டு யோசித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அம்சம்

அம்சம்

குரங்குகளின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் அதீத கற்பனை என்றாலும் நடன அசைவுகள் அருமை என்று கூறும்படி உள்ளது. இந்த வடியோ தற்போது வைரலாகியுள்ளது.

க்யூட்

க்யூட்

குரங்குகள் டான்ஸ் ஆடும் ஜிமிக்கி கம்மல் வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். அதை பார்ப்பவர்கள் சோ க்யூட் என்கிறார்கள்.

English summary
Monkeys version of Jimikki Kammal song is impressing the viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil