»   »  உங்களுக்கு குஷ்பு இட்லி தெரியும், காயத்ரி சூப், ஜூலி ஜூஸ், ஓவியா பிரியாணி வந்தது தெரியுமா?

உங்களுக்கு குஷ்பு இட்லி தெரியும், காயத்ரி சூப், ஜூலி ஜூஸ், ஓவியா பிரியாணி வந்தது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களுக்கு குஷ்பு இட்லி தெரியும் ஆனால் காயத்ரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா வந்திருப்பது தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் கழுவிக் கழுவி ஊத்தினாலும் அதை பார்க்கத் தவறவில்லை என்றே கூற வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அதே நினைவில் டிவியை ஆன் செய்தவர்கள் உண்டு.

இந்நிலையில் உணவகம் ஒன்று பிக் பாஸ் ஸ்பெஷல் மெனுவை அறிவித்துள்ளது.

மெனு

பிக் பாஸ் கமல் காம்போவில் காயத்திரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா, ரைசா ரைஸ், சக்தி எக் மசாலா, சினேகன்- 65, ஜூலி ஜூஸ் உள்ளது. இவை அனைத்து ரூ.200 மட்டுமே என்று ஒரு உணவகத்தில் இருந்த போர்டின் புகைப்படத்தை காயத்ரி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்

ஓவியா பிரியாணி தான் வேண்டும் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

சாமி

சூப் அ இனிமேல் வாழ்க்கைல சூப் குடிகவே மாட்டேன்டா சாமி....

கலாய்

கடைக்காரன் உன்ன கலாய்குரான் னு கூட உனக்கு தெரியல 😂😂😷😷😷😷😜

பாயாசம்

பரணி பாயாசம் எங்கடா??

தெரியும்

அப்போ உனக்கு தமிழ் படிக்க தெரியும்.

முட்டை

கணேஷ் முட்டை பொறியல் மிஸ்ஸிங்...

English summary
Gayathri Raghuram has posted a picture of Bigg Boss Kamal Combo on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos