»   »  ஐமேக்ஸ் தியேட்டர் கட்ட அனுமதிக்கு ஐம்பது லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்?

ஐமேக்ஸ் தியேட்டர் கட்ட அனுமதிக்கு ஐம்பது லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் ஐமேக்ஸ் தியேட்டர் ஒன்று இருந்தாலும், அது உண்மையான ஐமேக்ஸ் அனுபவத்தைத் தரவில்லை.

எனவே சென்னையில் ஒரு நிறுவனம் புதிய ஐமேக்ஸ் தியேட்டர் கட்டத் திட்டமிட்டது. ஆனால் அதிகாரிகள் கேட்ட அளவுக்கு மீறிய லஞ்சத்தால் அந்த முயற்சியில் இருந்தே பின்வாங்கிவிட்டதாம்.

Heavy bribe demand forces to drop film studio's IMAX plan

சென்னை சாலிகிராமத்தில் ப்ரிவ்யூ ஷோக்களுக்காக இயங்கும் அந்த தியேட்டர் ரெக்கார்டிங், டப்பிங் ஸ்டூடியோக்களுக்கும் பெயர் பெற்றது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக ஹைதரபாத்தில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் இருக்கிறது. அதேபோல் சென்னையிலும் ஒரு பிரமாண்ட ஐமேக்ஸ் கட்ட திட்டமிட்டு அரசின் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் அரசு தரப்பு அதிகாரிகளோ ஐம்பது லட்சம் கட்டிங் கேட்டார்களாம்.

மூட் அவுட் ஆன நிறுவனம் அந்த ஐடியாவையே ட்ராப் செய்துவிட்டதாம்.

English summary
Famous Film Studion has applied to build an Imax theater in Chennai. But officials heavy bribe demand forced the company to drop the plan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil