»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை ஹீரா திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் வசித்து வரும் புஷ்கர் நட் என்பவருடன் அவருக்கு நேற்றுஇத் திருமணம் நடந்தது.

இதயம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பல ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் இவர். முதலில் சரத்குமாருடன்சுற்றினார். பிறகு அஜீத்துக்கு மிக நெருக்கமானார்.

அஜீத்துக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது உடன் தங்கியிருந்து பணிவிடை செய்தார். இவரை அஜீத் திருமணம்செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்து வந்த ஹீராவுக்கு நேற்று திடீர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு சினிமா ஆட்கள் யாரையும்அழைக்கவில்லை. சென்னை கோபாலபுரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் இத் திருமணம் நடந்தது.

Read more about: actress, ajit, cinema, films, gossip, heera, movies, sex, songs
Please Wait while comments are loading...