»   »  விஜய்யின் 'பைரவா' பற்றி கசிந்த சில ரகசியங்கள்: இதோ உங்களுக்காக #bairavaa

விஜய்யின் 'பைரவா' பற்றி கசிந்த சில ரகசியங்கள்: இதோ உங்களுக்காக #bairavaa

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்து வரும் பைரவா படம் பற்றி சில சுவாரஸ்மான தகவல்கள் கிடைத்துள்ளன.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. படக்குழு ஆந்திராவில் சில சண்டைக் காட்சிகளை படமாக்கிவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளது.


Here is some interesting news about Bairavaa

இந்நிலையில் படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.


பைரவா படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறதாம். படத்தில் விஜய் கிராமத்து இளைஞன், மருத்துவக் கல்லூரி மாணவராக வருகிறார்.


விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளாரா, இல்லையா என்பது தெரியவில்லை. தனது டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த பாப்ரி கோஷை பைரவா படத்தில் நடிக்க வைக்க பரிந்துரை செய்தது விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகராம்.


பைரவாவில் விஜய் ஒரு பாடல் பாடுகிறாராம். மேலும் கபாலி பட வில்லன் கோபி பைரவாவில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறாராம்.

English summary
Vijay is singing a song in his upcoming movie Bairavaa being directed by Bharathan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil