twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வருடம் சிரஞ்சீவி வீட்டில் இனைந்த தென்னிந்திய நடிகர்கள்

    |

    Recommended Video

    80's Celebrity Get togather of South Indian cinema

    சென்னை: 80களின் சினிமா தான் இந்தியாவில் சினிமா மிகபெரிய வளர்ச்சி கண்ட வருடமாகும் ,அப்போது மிகபெரிய நடிகர் நடிகைகளும் உருவாகினார்கள் . 80கள் தான் இந்திய மற்றும் தென்னிந்திய சினிமாவின் பொற்காலம் என்று கூட சொல்லலாம் .

    தற்போது சினிமா வளர்ச்சியில் பல விசயங்கள் மாறி விட்டன 80களில் நடித்த பல நடிகர் நடிகைகள் ஓய்வு பெற்று விட்டனர் ,சிலர் சூப்பர் ஸ்டாராக இருக்கின்றனர்,சிலர் சீரியல்களில் நடித்து வருகின்றனர் சிலர் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    heros and heroines reunion which happens every year with colorful costumes

    இப்படி தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் இனைந்து பணியாற்றிய நண்பர்கள் வருடாவருடம் ஒரு நடிகர் அல்லது நடிகையின் வீட்டில் இனைந்து தங்களது நினைவுகள் தற்போது நிலவரங்கள் என பல விசயங்களை பேசி நேரம் கழிப்பது உண்டு ,இப்படி வருடாவருடம் இந்த நடிகர்கள் குடும்பம் இனைந்து தங்கள் நேரத்தை செலவிட்டு பின் தாங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை பகிர்வது உண்டு .

    இது வருடாவருடம் நடக்கும் ஒர் நிகழ்வுதான் ,இதையடுத்து இந்த வருடம் இந்த நிகழ்வு நடிகர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி வீட்டில் நடைப்பெற்று உள்ளது ,இந்த நிகழ்வில் தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல நடிகர் நடிகையும் ஒரே நிற ஆடையில் இனைந்து தங்களது நேரத்தை ஒன்றாக செலவிட்டு பின்னர் ,அவர்கள் இனைந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளனர் .

    heros and heroines reunion which happens every year with colorful costumes

    இந்த வருடம் நடிகர் சிரஞ்சீவி தலைமையில் நடந்த நிகழ்வில் பிரபு முதல் பாக்கியராஜ் ,குஷ்பு வரையிலான தமிழ் நடிகர்களும் ,வெங்கடேஷ் முதல் நாகர்ஜுனா வரையிலான தெலுங்கு நடிகர்களும் ,மோகன்லால் முதல் ஜெயராம் வரையிலான மளையாள நடிகர்களும் மேலும் சில கன்னட மற்றும் ஹிந்தி நடிகர்களும் கலந்து கொண்டனர் .இதில் போன வருடம் போல் ரஜினியும் கமலும் கலந்து கொள்ளவில்லை .

    இப்படி பட்ட நண்பர்கள் ஒன்று சேறும்போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது , சூப்பர் ஸ்டார் ரஜினியும் சில சமயங்களில் கலந்து கொண்டு நிறைய புகைப்படம் எடுத்தது உண்டு. பெரும்பாலும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஆச்சிரிய படுத்துவார்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சந்திப்பிலும் வேறு வேறு நிறம். ஒரு முறை அனைவரும் வெள்ளை நிற ஆடை, இன்னொரு முறை அனைவரும் சிகப்பு நிற ஆடை என்று வண்ணங்களால் தங்களது சினிமா வாழ்க்கையை களர்புல்லாக மாற்றிய காலங்களை பதிவு செய்கின்றனர் .

    English summary
    south Indian cinema industry was very very popular in 1980s comparing to the Indian cinema . many artist who arise with various talents in that golden period have created mass audience and huge fan following for their incredible performance and various scripts. these artist started having a get to gather every year with colorful costumes and every year they prefer 1 single color for the different look and feel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X