»   »  அய்யோ.. அது மட்டும் வேணாம்... அனுஷ்காவால் அலறும் நடிகைகள்

அய்யோ.. அது மட்டும் வேணாம்... அனுஷ்காவால் அலறும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த கேரக்டருக்காக நான் என்னோட பாடியை ஏத்தணுமா? இறக்கணுமா? கதையோ கேரக்டரோ பிடித்திருந்தால் நடிக, நடிகைகள் கேட்கும் கேள்விதான் இது. ஆனால் அப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு இப்போது நடிகைகள் யோசிக்கிறார்கள். காரணம் அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டான பெண்ணாக நடிப்பதற்காக தனது உடல் எடையை வெகுவாக ஏற்றினார் அனுஷ்கா. வேறு எந்த நடிகையும் எடுக்காத ரிஸ்கை எடுத்த அனுஷ்கா இப்போது தனது உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார்.

Heroines learned lesson from Anushka

அதனாலேயே சில படங்களையும் இழந்தார். பாகுபலியில் அனுஷ்காவை மெல்லிய இடையாக காட்ட கிராபிக்ஸுக்கு பல கோடிகள் செலவு செய்தனர். இந்த காரணங்களால் இப்போது கதை கேட்கும் நடிகைகள் உடலை ஏற்ற முடியாது என்று ஓப்பனாக சொல்லி விடுகிறார்களாம்.

ஒல்லியாக இருக்கும் நடிகைகளும் உடலை ஏற்ற பயப்படுகிறார்களாம்.

English summary
Heroines are scared to increase their body weight after witnessing Anushka's problem.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil