twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலாவோட கேப்டன்ஸி எப்படி? வீடே பத்தி எரியணும்னு சொன்னாரு.. புட்டு புட்டு வைத்த ஹவுஸ்மேட்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக பாலாஜியின் செயல்பாடு குறித்து புட்டு புட்டு வைத்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

    பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் அர்ச்சனாவின் தயவால் கேப்டன ஆனவர் பாலாஜி. இதுவரை பல முறை கேப்டன்சி டாஸ்க்கில் போட்டியிட்ட அவர், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.

    இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேறியதால் அந்த வாய்ப்பு பாலாஜிக்கு கிடைத்தது. ஆனால் அவரது கேப்டன்சியில் ஹவுஸ்மேட்ஸ் அந்தளவுக்கு திருப்தியாகவில்லை.

    கேப்டன்ஸி எப்படி?

    கேப்டன்ஸி எப்படி?

    ஜஸ்ட் மிஸ்ஸில் ஜெயிலுக்கு செல்வதில் இருந்து தப்பித்தார் பாலாஜி. இந்நிலையில் நேறைய எபிசோடில் பாலாஜியின் கேப்டன்ஸி குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் விசாரித்தார் கமல். அப்போது அனைத்து ஹவுஸ்மேட்ஸுமே ஏதோ ஒரு குறையை வைத்தனர்.

    ஃபிரண்ட்லியா இல்லை

    ஃபிரண்ட்லியா இல்லை

    அந்த வகையில் முதலில் பேசிய அனிதா ஒரு ஃபிரண்ட்லியா இல்லை. ஆரம்பத்தில் இருந்து என்னுடன் அன்பான சகோதரராய் இருந்துவிட்டு திடீரென ரூடாய் இருந்தது எனக்கு வித்தியாசமாய் இருந்தது. அதை நான் அவரிடமே கூறினேன் என்றார்.

    ஸ்ட்ரெஸ் ஆயிட்டாரு

    ஸ்ட்ரெஸ் ஆயிட்டாரு

    அடுத்து பேசிய ரம்யா ஸ்ட்ரெஸ் ஃபிரியா இருக்கணும் என்று அவர் ஸ்ட்ரெஸ் ஆகிவிட்டார். பால் மேட்டரும் சரி, லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போதும் சரி பாலாஜி எடுத்த எஃபோர்ட் எனக்கு பிடித்திருந்தது என்றார்.

    வீடே பத்தி எரியணும்

    வீடே பத்தி எரியணும்

    தொடர்ந்து பாலாஜியின் கேப்டன்சி குறித்து பேசிய ஆஜித், நான் கேப்டனாக இருக்கும்போது வீடே பத்தி எரியணும் என்று சொன்னார். அப்படி ஒரு பீக்கான வாரமாக இருக்க வேண்டும் என்றார். கடைசியில் கார்டன் ஏரியாவில் பீம் பேக்கில் படுத்துக்கொண்டு புலம்பினார் என்றார்.

    மோசமா இருந்துச்சு

    மோசமா இருந்துச்சு

    தொடர்ந்து பேசிய ஷிவானி, நல்ல கேப்டன்ஸிதான். சில நேரங்களில் ஓவர் பொறுப்பாக தெரிந்தது. சில நேரம் நல்லா இருந்துச்சு, சில நேரம் மோசமா இருந்துச்சு. மத்தப்படி நல்ல கேப்டன்சிதான் என்றார்.

    ஹவுஸ்கீப்பிங் குறை

    ஹவுஸ்கீப்பிங் குறை

    தொடர்ந்து பேசிய கேபி நல்ல கேப்டன்ஸிதான் சார். ஆர்க்யூமென்ட்ஸ்லாம் நல்லா ஹேண்டில் பண்ணார். லக்ஸரி பட்ஜெட்டில் ரூல்ஸ் போட்டது பிடிச்சுருந்தது. ஹவுஸ்கீப்பிங் மட்டும் எனக்கு குறையா தெரிஞ்சுது. ஆரியை வைத்தே ஹவுஸ் கீப்பிங்கை முடித்துவிட்டார்.

    உடைஞ்சு போயிட்டாரு..

    உடைஞ்சு போயிட்டாரு..


    அடுத்து பேசிய ஆரி உங்கள் வழிக்காட்டுதல் படி நல்லா பண்ணினார். பெட்ரூமுக்குள் மீட்டிங் போட்டாரு. புதுசா இருந்துச்சு. பால் ரேஷனிங் நல்லா பண்ணார். ஞாயிறு திங்கள் ரெண்டு நாள் நல்லா போச்சு. அதுக்குப்புறம் மாறிவிட்டார். கேப்டன் பாலா ஹவுஸ்மேட் பாலாவா மாறிட்டார். வோட்டிங்லாம் நடந்தப்போ ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு என்று கூறினார்.

    எனக்கு பிடிச்சுருந்தது..

    எனக்கு பிடிச்சுருந்தது..

    பாலாஜியின் கேப்டன்ஸி குறித்து பேசிய சோம் இதுவரை பார்க்காத பாலாவாக இருந்தார். பொதுவாக எல்லாவற்றையும் செய்தார். ரூல் போட்டது எல்லாமே எனக்கு பிடிச்சுருந்தது என்று பாலா குறித்து முழுவதும் பாஸிட்டிவாய் பேசினார்.

    Recommended Video

    Hatersக்கு சரியான பதிலடி கொடுத்த Bigg Boss Archana | Filmibeat Tamil
    சிறப்பாக இருந்திருக்கும்

    சிறப்பாக இருந்திருக்கும்

    தொடர்ந்து பேசிய ரியோ எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்று கூறியது எனக்கு பிடித்திருந்தது. முக்கியமாக டாஸ்க்கில் பிரச்சனை வராம இருக்க அவரே அதற்கான வழிகளை கண்டுபிடித்து செய்தார். டெய்லி பேசலாம் என்றார். ஆனால் பேசவில்லை. அதை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார். இருந்து

    English summary
    Housemates views about Balaji captaincy. From Anitha to Rio all shared their views about Balaji Captaincy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X