twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதெப்படி அனுமதிக்கலாம்: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் கொடுத்த ஜல்லிக்கட்டு ஜூலி

    By Siva
    |

    Recommended Video

    ஸ்டெர்லைட் புரட்சிக் களத்தில் குழந்தைகள் முழக்கம்-வீடியோ

    சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜூலி.

    மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு பிரபலமானவர் ஜூலி. அவர் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    How can we allow this: Julie supports Sterlite protest

    இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் இதை எப்படி நாம் அனுமதிக்கலாம். #SterliteProtest #SterlitePlant என தெரிவித்துள்ளார்.

    நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார். நடிகை ஆர்த்தியும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Julie has supported the ongoing Sterlite protest in Tuticorin. She tweeted that, 'Even after knowing the dangerous outcomes how can we allow this.#SterliteProtest #SterlitePlant'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X