»   »  'ரெமோ' பக்கா, நல்லா இருக்கு, நம்பி வாங்க: ட்விட்டர் விமர்சனம்

'ரெமோ' பக்கா, நல்லா இருக்கு, நம்பி வாங்க: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாக்யரஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் இன்று ரிலீஸாகியுள்ளது. சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


பக்கா

கமல்,பிரசாந்த் இவர்களை விட சி கா வின் பெண் வேடம் குட். பாடி லேங்க்வேஜ் பக்கா #ரெமோ


நடிச்சா

படிச்சா வேலைதான் கிடைக்கும்; நடிச்சா நாடே கிடைக்கும். #ரெமோ வசனம்


இன்றைய தமிழ்நாட்டின் நிலையை பொட்டில் அடித்ததுபோல் சொல்கிறார் சிவகார்த்திநல்லா இருக்காம்

@Siva_Kartikeyan #ரெமோ படம் நல்லா இருக்காம் #positivereviews 👏 @dhanushkraja கேட்டுச்சா படம் நல்லா இருக்காம் 😬


நம்பி வாங்க

ஒரு ரெமோ == நாலு ரஜினிமுருகன்கள்... நம்பி வாங்கே... சந்தோசமா போங்கே...!! #ரெமோ


English summary
Sivakarthikeyan starrer Remo has got postivie reviews on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil