»   »  'றெக்க' த்தா தாறுமாறு, மெர்சல், சிக்ஸர்: ட்விட்டர் விமர்சனம்

'றெக்க' த்தா தாறுமாறு, மெர்சல், சிக்ஸர்: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதியின் றெக்க படத்தை பார்த்தவர்கள் அதை பற்றி ட்விட்டரில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள றெக்க படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இன்று சிவகார்த்திகேயனின் ரெமோ ரிலீஸானாலும் றெக்க படத்தை பார்க்கவும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்துள்னர்.


றெக்க படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.


மெர்சல்

ஒன்ஸ்மோர் கேக்கவைக்கும் சண்டைக்காட்சி மெர்சல் பைட்டுடா #றெக்க #Rekka


பக்கா கமர்ஷியல்

றெக்க பக்கா கமர்ஷியல் படம்..எனக்கு பிடித்த விஜய் சேதுபதி செம.. சகோதரி சென்டிமென்ட், ஸ்ட்ண்ட் நன்றாக உள்ளது... வில்லன்கள் அருமை


விஜய் சேதுபதி

த்தா விஜய் சேதுபதி தாறுமாறு


6வது வெற்றி

இந்த வருடத்தில் 6 வது வெற்றி படம்
வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி #றெக்க #Rekka


சிக்ஸ்

#றெக்க படத்துகெலாம் எவனாவது ரிவியூ சொல்வானா..
லாஸ்ட்டு பால்ம் சிக்ஸூ தான்
கண்டிப்பா படம் ஹிட்டுதான்


English summary
Vijay Sethupathi's Rekka has got good reviews from audiences. Looks like Vijay Sethupathi's success run continues with Rekka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil