»   »  'ஆஸ்கர் நாயகன் ரஹ்மானை வைத்துக் கொண்டு ரஜினி படத்துக்கு ஒரு பாட்டுதானா வைப்போம்!'

'ஆஸ்கர் நாயகன் ரஹ்மானை வைத்துக் கொண்டு ரஜினி படத்துக்கு ஒரு பாட்டுதானா வைப்போம்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த இரு வாரங்களாக ஒரு தகவல் வலைத் தளங்களிலும் வாட்ஸ்ஆப் குழுக்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. பாடல் காட்சிகள் எடுப்பதில் ரசனைக்காரரான ஷங்கர் இயக்கும் ரஜினியின் 2.ஓ படத்தில் ஒரே ஒரு பாடல்தான். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் என்பதுதான் அந்த தகவல்.

How many songs in 2.O?

இந்தத் தகவலை இப்போது கடுமையாக மறுத்துள்ளார் லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம். இதற்காக அவர் அளித்துள்ள விளக்கத்தில், "ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானை வைத்துக் கொண்டு ஒரே ஒரு பாடலா படத்தில் வைப்போம்? ஆடியோ ரிலீஸ் அன்றைக்குத் தெரியும் படத்தில் எத்தனைப் பாடல்கள் என்று...", என்று கூறியுள்ளார்.


பாடல் காட்சிகளுக்காக 2.ஓ குழு வெளிநாடுகளுக்குப் பறக்கவிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

English summary
Lyca Production's Raju Mahalingam has gave an explanation on number of songs in 2.O.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos