»   »  சல்மான் தம்பியின் கள்ளக்காதலியா?: ரஜினி ஹீரோயின் பற்றி பரபரக்கும் பாலிவுட்

சல்மான் தம்பியின் கள்ளக்காதலியா?: ரஜினி ஹீரோயின் பற்றி பரபரக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி சொஹைல் கானுடன் நடிகை ஹூமா குரேஷிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப்புக்கும், நடிகை ஹூமா குரேஷிக்கும் தொடர்பு இருப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது. அதன் பிறகு நடிகர் சல்மான் கானின் தம்பி சொஹைல் கானுக்கும், ஹூமாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக மாதக் கணக்கில் பேசி வருகிறார்கள்.


இதை சம்பந்தப்பட்ட இருவருமே தொடர்ந்து மறுத்து வந்தாலும் பாலிவுட்டில் அந்த பேச்சு மட்டும் அடங்குவதாக இல்லை.


ஹூமா

ஹூமா

ஹூமாவுக்கும், சொஹைல் கானுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பால் சொஹைலுக்கும் அவரின் மனைவி சீமாவுக்கும் இடையே பிரச்சனையாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.


இல்லை

இல்லை

சொஹைலுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அவர் எனக்கு சகோதரர் போன்றவர். என்னால் அவர் வீட்டில் பிரச்சனை இல்லை என்று ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.


சொஹைல்

சொஹைல்

எனக்கும், ஹூமாவுக்கும் இடையே எதுவும் கிடையாது. அப்படி ஏதாவது உள்ளது என்று ஆதாரத்தை காட்டுங்கள், நான் அமைதியாக இருக்கிறேன் என்று சொஹைல் கூறியுள்ளார்.


சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கானின் பிறந்த நாள் விழா அவரது பண்ணை வீட்டில் நடந்தது. பார்ட்டிக்கு வந்த ஹூமாவை பார்த்து சல்மான் கடுப்பானதுடன் அவரை கண்டுகொள்ளவே இல்லை. சல்மானின் இந்த நடவடிக்கையை பார்த்த பாலிவுட்காரர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.


English summary
Rumour mills are busy spinning tales about Bollywood actress Huma Qureshi's alleged affair with Sultan Salman Khan's brother Sohail Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil