»   »  என் லிமிட் என்னவென்று எனக்கு தெரியும்: சாய் பல்லவி

என் லிமிட் என்னவென்று எனக்கு தெரியும்: சாய் பல்லவி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவா கார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் சாய் பல்லவி!- வீடியோ

சென்னை: தன்னுடைய லிமிட் என்னவென்று தனக்கு தெரியும் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி ஏ.எல். விஜய்யின் கரு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாகியுள்ளார். அவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடிக்கிறார்.

I know my limits: Sai Pallavi

சிவகார்த்திகேயன் படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் நடிக்கவில்லையாம். திரையுலகில் வித்தியாசமான நடிகையாக உள்ளார் சாய் பல்லவி.

சக நடிகைகள் யாரையும் தனக்கு போட்டியாக அவர் நினைக்கவில்லையாம். தன்னுடைய பிளஸ், மைனஸ் மற்றும் லிமிட் தனக்கு நன்றாக தெரியும் என்கிறார் சாய் பல்லவி.

தன்னை தேடி வரும் கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்காமல் தனக்கு எது பொருந்துமோ அதில் மட்டும் தான் நடிக்கிறாராம்.

English summary
Sai Pallavi said in an inerview that she knows her plus, minus and limits very well. She added that she doesn't consider any fellow actresses as her competitor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X