Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா?: காஜல் விளக்கம்
சென்னை: முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதிக்கு லாஸ்லியாவை பிடித்துள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டருக்கு முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதியின் ஃபுல் சப்போர்ட் உள்ளது. இந்நிலையில் அவரின் ஆதரவு லாஸ்லியாவுக்கும் கிடைத்துள்ளது.
இந்த சீசனின் காமெடி பீஸ் சாண்டி மாஸ்டர் தான். அவர் சும்மா சும்மா பேசிக் கொண்டே இருப்பதை பார்த்து ரசிகர்கள் கடுப்பானாலும் அவர்களுக்கு மாஸ்டரை பிடித்துள்ளது. சாண்டி பிக் பாஸையே கலாய்ப்பது தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
Vaazhl அப்பா ஆசியுடன் தம்பி படத்தை தயாரிக்கும் சிவா: தலைப்பு 'வாழ்'
|
காஜல்
லாஸ்லியாவுக்கு எல்லாம் ஆர்மி எதற்கு என்று கேள்வி கேட்கிறார்கள் நெட்டிசன்கள். அப்படி ஒருவர் காஜலிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, அது எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு அவரை பிடித்துள்ளது. கவனத்தை ஈர்க்க அவர் எதையும் செய்யவில்லை. டிராமா போடவில்லை. நல்ல பெண் போன்று தெரிகிறார் என்று தெரிவித்துள்ளார்.
|
சாண்டி
பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் சாண்டி தான் பார்வையாளர்களை தினமும் சிரிக்க வைக்கிறார் என்று மீம்ஸ் போட்டுள்ளனர். அதை பார்த்த காஜலோ, ஆமாம் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
|
பிடிச்சிருக்கு
பிக் பாஸ் 3 போட்டியாளர்களை பார்த்தபோது கடந்த சீசன் போட்டியாளர்களை விட இவர்கள் நன்றாகத் தெரிகிறார்கள். இந்த சீசன் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்கள் ரசிகர்கள். ஆனால் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் எப்படி காதல் சீன் வந்ததோ, ரசிகர்களுக்கும் அப்படியே அலுப்பும் வந்துவிட்டது. இந்நிலையில் காஜலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிடித்துள்ளது.
|
அபிராமி
தற்போதைக்கு பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிகம் திட்டு வாங்குவது அபிராமி தான். இந்த மூஞ்சிய பார்த்தாலே கடுப்பாகுது பிக் பாஸ் என்று புகார் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் பிக் பாஸ் இனி அடிக்கடி அபிராமியை பேச விட்டு அனைவரையும் கடுப்பேற்றுவார் என்பதில் சந்தேகமே இல்லை. அய்யோ, இந்த அபிராமியை போய் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க வைத்துள்ளார்களே என்று தல ரசிகர்கள் ஒரு பக்கம் நொந்து கொள்கிறார்கள்.