»   »  ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை சாய்ச்சுப்புட்ட ஓவியா #OviyaArmy

ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை சாய்ச்சுப்புட்ட ஓவியா #OviyaArmy

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரேயொரு ட்வீட் போட்டு தனது ரசிகர்களை அசத்திவிட்டார் ஓவியா.

கோலிவுட்டில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் ஓவியாவுக்கு மவுசு இல்லாமல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரது மார்க்கெட் பிக்கப் ஆகிவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

பாசம்

பாசம்

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஓவியா ஆர்மிக்காரர்கள் அவர் மீது அதே பாசத்தை வைத்துள்ளனர். தினமும் ஓவியா பற்றி உயர்வாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ட்வீட்

நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என் மீது பாசம் வைக்கவில்லை. அவர்கள் பாசம் வைத்துள்ளதால் நான் வெற்றிகரமாக உள்ளேன் என்று ஓவியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தலைவி

ஓவியா போட்டுள்ள ட்வீட்டை பார்த்த அவரின் ரசிகர்களுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ஓவியாவுக்கு நன்றி தெரிவித்தும், வாழ்த்து தெரிவித்தும் ட்வீட் போடுகிறார்கள்.

ட்விட்டர்

ஓவியா ட்வீட் போட்டதும் போட்டார் அவரது ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. மகிழ்ச்சியில் ஓவியாவை புகழ்ந்து புகழ்ந்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

விமல்

விமல்

ஓவியா சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்தில் நடிக்க உள்ளார். அவர் மீண்டும் விமலுடன் ஜோடி சேரும் களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Oviya tweeted that, 'My fans don't love me bcoz I'm successful!! I'm successful bcoz my fans love me'. Oviya Army is elated after seeing their favourite actress' tweet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil