»   »  நான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கணும்: அடிக்கடி சொல்லும் இயக்குனர்

நான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கணும்: அடிக்கடி சொல்லும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஒரு டிரான்ஸ்ஜென்டராக பிறந்திருக்கணும் என இயக்குனர் மிஷ்கின் அடிக்கடி கூறுவார் என கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கத்தில் ராம், பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சவரக்கத்தி. இந்த படத்தை தயாரித்ததோடு மட்டும் அல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

I should have been born as a transgender: Says Mysskin

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறுகையில்,

சவரக்கத்தி படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உள்ளது. மிஷ்கினை எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் அடக்க முடியாது. அவர் தனிமையின் சாண்டாகிளாஸ்.

நான் ஒரு டிரான்ஸ்ஜென்டராக பிறந்திருக்கணும் என அவர் அடிக்கடி கூறுவார். அவர் ஒரு ஆண் அல்லது பெண்ணை அணைத்தால் அவ்வளவு பாதுகாப்பாக உணர முடியும். பாதுகாப்பையும், பேரன்பையும் கொடுப்பவர். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

English summary
Lyricist Tamilachi Thangapandian said that director Mysskin always tell that he should have been born as a transgender.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil