»   »  கொடி படம் பற்றி ட்விட்டரில் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தனுஷ்#kodi

கொடி படம் பற்றி ட்விட்டரில் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தனுஷ்#kodi

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடி படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என தனுஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது கொடி படத்தை இயக்கியுள்ளார். கொடி படம் மூலம் தனுஷ், த்ரிஷா முதல் முறையாக சேர்ந்து நடித்துள்ளனர்.


Important announcement about Kodi from Dhanush

படத்தில் பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரனும் உள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,கொடி மோஷன் போஸ்டர் வரும் 28ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு வெளியாகிறது என தெரிவித்துள்ளார்.


English summary
Dhanush tweeted that, '#kodi motion poster on 28th September Wednesday 7pm #diwali2016release'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil