நரிங்க கூட்டமாதான் வரும்.. ஆரியிடம் மோதும் அர்ச்சனா.. ரகளை புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்காக பிக்பாஸ் வீடு கோழிப் பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் ஒரு அணியினர் கோழிகளாவும் மற்றொரு அணியினர் நரிகளாகவும் உள்ளனர்.

கடும் மோதல்

கடும் மோதல்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் நரியாக உள்ள ஆரிக்கும் அர்ச்சனாவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கூட்டமாதான் வரும்

கூட்டமாதான் வரும்

இதில் பேசும் அர்ச்சனா, லாஜிக்கா யோசிச்சு பாருங்க.. ஒரு நார்மலான கோழி முட்டையை எடுக்குறதுக்கு நரி கூட்டமாதான் வரும். தனியாலாம் வராது என ஆரியிடம் ஆர்க்யூ செய்கிறார்.

ரூல் புக்குல இல்ல

ரூல் புக்குல இல்ல

அதனைக் கேட்ட ஆரி, நீங்க வரதை டிக்ளேர் பண்ணமா இப்படி ஆடாதீங்க. நான் ஆடுறேன் நீங்க பாருங்க என்கிறார். அப்போது குறுக்கிடும் ரம்யா, டிக்ளேர் பண்ணிட்டு வரணும்னு ரூல் புக்குல இல்ல என்கிறார்.

நான் ஆடுகிறேன் பாருங்கள்

நான் ஆடுகிறேன் பாருங்கள்

அப்போது ஆக்ரோஷமாகும் அர்ச்சனா எப்படி ஆடணும்னு சொல்லுங்க என்று திரும்ப திரும்ப சொல்லி ஆரியிடம் எகிறுகிறார். அதற்கு நான் எப்படி ஆடுகிறேன் என்று பாருங்கள் என கூறிவிட்டு செல்கிறார் ஆரி.

சூடு பறக்கும்

சூடு பறக்கும்

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுக்கும் ஆரிக்கும் ஏழாம் பொறுத்தமாய் உள்ளது. இந்நிலையில் ஒரே டீமில் உள்ள ஆரிக்கும் அர்ச்சனாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள இன்றைய எபிசோடில் சூடுபறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X