»   »  பிரியங்காவின் படத்தை கழுவிக் கழுவி ஊதிய சர்வதசே மீடியா: சக நடிகைகள் மகிழ்ச்சி

பிரியங்காவின் படத்தை கழுவிக் கழுவி ஊதிய சர்வதசே மீடியா: சக நடிகைகள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படமான பே வாட்ச்சை வெளிநாட்டு ஊடகங்கள் கழுவிக் கழுவி ஊத்தியுள்ளன.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து நடித்த முதல் ஹாலிவுட் படம் பே வாட்ச். படம் இன்று அமெரிக்காவில் ரிலீஸாகியுள்ளது. வரும் ஜூன் 2ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது.

பிரியங்கா வில்லியாக நடித்துள்ளார்.

ப்ரீமியர் ஷோ

ப்ரீமியர் ஷோ

வெளிநாட்டு ஊடகங்களுக்காக படத்தின் ப்ரீமியர் ஷோ நடத்தப்பட்டது. படத்தை பார்த்த வெளிநாட்டு ஊடகங்கள் அதை கழுவிக் கழுவி ஊத்தியுள்ளன.

மீடியா

மீடியா

இதெல்லாம் ஒரு படமா? திறமைசாலிகள் இருந்தும் அவர்களின் நடிப்புத் திறனை பயன்படுத்தவில்லை. பிரியங்கா சோப்ராவின் நடிப்பு தான் ஒரே ஆறுதல் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாலிவுட்

பாலிவுட்

பேவாட்ச் படத்தை சர்வதேச ஊடகங்கள் கழுவி ஊத்தியுள்ளதை கேட்டு பாலிவுட்டில் பிரியங்காவுக்கு பிடிக்காத நடிகைகளுக்கு குளு குளு என்று உள்ளது என்று கூறப்படுகிறது.

பிரியங்கா

பிரியங்கா

பாலிவுட்டில் இருக்கும் நடிகைகளில் சிலருக்கு ஹாலிவுட் செல்ல வேண்டும் என்று ஆசை. இந்நிலையில் பிரியங்கா ஹாலிவுட் சென்றது சிலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
International media don't like Priyanka Chopra's hollywood debut Baywatch and given a poor rating.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil