»   »  சும்மா அதிருதுல்ல: 20 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த இரு முகன் டிரெய்லர்

சும்மா அதிருதுல்ல: 20 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த இரு முகன் டிரெய்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் டிரெய்லர் வெளியான 20 மணிநேரத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரு முகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.


Irumugan trailer gets 1 million hits

டிரெய்லரை வெளியிட்ட 20 மணிநேரத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதற்கு விக்ரமுக்கா சொல்லித் தர வேண்டும்.அதிலும் திருநங்கை லவ் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களிலும் லவ்வோ லவ்வாக உள்ளது. டிரெய்லரே சும்மா அதிருது படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.


படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vikram's Iru Mugan trailer has got 1 million hits within 20 hours of its release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil