இருட்டு அறையில் முரட்டு குத்து ஹாலிவுட் பட காப்பியா?: ஃபுல்லா இல்லையாம் லைட்டாவாம்
Recommended Video

இருட்டு அறையில் முரட்டு குத்து : குடும்பத்தோட பாக்க முடியாத, 'போர்ன் ஆந்தம்
சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு குறித்து இயக்குனர் சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் அடல்ட் காமெடி படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். அந்த படத்தின் டீஸர் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

டீஸரை பார்த்தவர்கள் ஹாலிவுட் படமான ஹேன்ட் ஜாப் கேபினில் இருந்து அப்படியே காப்பி அடித்துள்ளார் சந்தோஷ் என்றனர். இந்நிலையில் இது குறித்து சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.

காப்பி குறித்து சந்தோஷ் கூறியிருப்பதாவது,
இருட்டு அறையில் முரட்டு குத்து ஹேன்ட்ஜாப் கேபினின் ரீமேக் இல்லை. சில காட்சிகள் பிடித்திருந்ததால் அதை என் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். அவ்வளவு தான் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications