»   »  என்னாது, நடிகை இலியானா கர்ப்பமா?

என்னாது, நடிகை இலியானா கர்ப்பமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன- வீடியோ

மும்பை: நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் செட்டிலான நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோனை காதலித்து வருகிறார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் ஆண்ட்ரூவை கணவர் என்று கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டார் இலியானா.

இலியானா

இலியானா

இலியானாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தவர்கள் அவருக்கு திருமணமாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இது குறித்து இலியானாவிடம் கேட்டதற்கு சரியாக பதில் அளிக்காமல் நழுவிவிட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஆண்ட்ரூவை கணவர் என்கிறார், ஆனால் நேரில் கேட்டால் பதில் அளிக்க மறுக்கிறார், இலியானாவுக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

 செய்திகள்

செய்திகள்

இலியானா தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து ஆண்ட்ரூவோ, இலியானாவோ எதுவும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர்

இலியானா குளியல் தொட்டியில் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஆண்ட்ரூ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஸ்ரீதேவி இறந்ததில் இருந்து குளியல் தொட்டியை பார்த்தாலே மக்கள் பயப்படுகிறார்கள்.

English summary
According to reports, actress Ileana D'Cruz is pregnant with her first child. Earlier in december Ileana posted a picture of hers on instagram calling her boyfriend Andrew Kneebone as hubby.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X