»   »  விவேகம் படத்தில் வில்லனும், ஹீரோவும் அஜீத்தா?: தல டபுள் ரோலா?

விவேகம் படத்தில் வில்லனும், ஹீரோவும் அஜீத்தா?: தல டபுள் ரோலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தில் வில்லன், ஹீரோ என்று இரண்டு கதாபாத்திரங்களில் அஜீத் நடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் பட டீஸர் நள்ளிரவு வெளியானது. டீஸர் வெளியான 12 மணிநேரத்திற்குள் அதை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


Is Ajith doing dual role in Vivegam?

விவேகம் டீஸர் கபாலி டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது. தேசிய ஊடகங்கள் கூட விவேகம் டீஸர் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் டீஸரை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது.


அதாவது படத்திலும் வில்லனும் அஜீத்தே, ஹீரோவும் அஜீத்தே தானா என்பதே ரசிகர்களின் சந்தேகம். தங்களின் சந்தேகத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.


அஜீத் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது ஒன்று புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thala fans suspect that Ajith might be doing dual role in his upcoming movie Vivegam being directed by Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil