»   »  இந்த நேரத்துல இது எல்லாம் தேவைதானா சார்?: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்த நேரத்துல இது எல்லாம் தேவைதானா சார்?: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமே பரபரப்பாக இருக்கும் நேரத்தில் நடிகர் விவேக் சவுந்தர்யா ரஜினிகாந்தை புகழ்ந்து ட்வீட் போட்டு நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். நாடே தமிழகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் சவுந்தர்யா ரஜினிகாந்தை புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் விவேக் போட்ட ட்வீட் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

சவுந்தர்யா

தமிழகமே பரபரப்பாக இருக்கும் நேரத்தில் நடிகர் விவேக் சவுந்தர்யா ரஜினிகாந்தின் திறமை, அவர் கண் இமைக்கும், கையசைக்கும் அழகை ட்வீட்டியுள்ளார்.

பதிவு

@Actor_Vivek சார். இந்த நிலமையிலே ஏன் இந்த பதிவு

நடக்குது

சார், தமிழ்நாட்டில் எவ்வளவோ நடக்குது

அரசியல்

@Actor_Vivek சார் இப்போ அரசியலில் நடக்குற கூத்துல தங்கள் கருத்து என்ன சார்?????

ஐஸ்

எதுக்கு இந்த ஐஸ் சார்?

English summary
Actor Vivekh tweeted that, 'Soundarya is agile,swift,meticulous n fast-deciding.Blinks her sharp eyes n waves her hands stylishly. Like dad,like daughter! Promising!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil