»   »  ஜூலியானாவின் உண்மையான முகம்: வைரலான வீடியோ

ஜூலியானாவின் உண்மையான முகம்: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியானாவின் உண்மை முகம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸ எங்கம்மா என்பது உள்ளிட்ட பஞ்ச் வசனங்களை பேசி பிரபலமானவர் ஜூலியானா.

தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ஜூலியானா

ஜூலியானா

பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் துப்பினாலும் அதையும் துடைத்துவிட்டு நடத்துகிறார்கள். ஜூலியை வைத்து தான் நிகழ்ச்சியை பரபரப்பாக்குகிறார்கள்.

நடிகை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படியும் ஜூலி தான் ஜெயிப்பார், முடிவில் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நடிப்பு

2015ம் ஆண்டிலேயே ஜூலியானா நடிகையாக முயற்சி செய்ததாகக் கூறி ட்விட்டரில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த பாடல் வீடியோவில் இருப்பது ஜூலியானா தான்.

பப்ளிசிட்டி

கலாச்சாரத்திற்காக போராடிய ஜூலி ஏன் சினிமாக்காரர்களுடன் சேர்ந்து மல்லுக்கட்டுகிறார் என்று பலரும் கேட்டு வந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A video of Juliana titled Real face of Juliana is doing rounds on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil