»   »  வரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல!

வரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போல.

சமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படத்தை அவரே மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.

படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது.

வரலட்சுமி

வரலட்சுமி

ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படம் மூலம் சமுத்திரக்கனி மலையாள திரையுலகில் இயக்குனராகியுள்ளார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று கூறி படத்தில் இருந்து வெளியேறினார் வரலட்சுமி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல்

தாக்குதல்

ஆகாச மிட்டாயீ படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது அங்கு வந்த ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகார்

புகார்

இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போன்று என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

English summary
Varalakshmi Sarathkumar opted out of Samuthirakani's Akasha Mitayee saying that she can't work with mannerless, male chauvenists producers. Looks like she is referring producer Maha Subair.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil