»   »  பிக் பாஸை 'அந்த' வார்த்தையால் திட்டுவது தப்பே இல்லை: நெட்டிசன்கள்

பிக் பாஸை 'அந்த' வார்த்தையால் திட்டுவது தப்பே இல்லை: நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரார், ஓவியா கடலை போடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸை நெட்டிசன்கள் மானக்கேடாய் திட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த இரண்டு எழுத்து வார்த்தையை சொல்லியே திட்டுகிறார்கள்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஓவியா

குட்டி கவுன் அணிந்து ஓவியா சோபாவில் படுத்தபடியே ஆராருடன் கடலை போடும் வீடியோவை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். அதற்கு காதல் மலர்ந்தது என்று தலைப்பிட்டுள்ளனர்.

பாய் பிரெண்ட்

பாய் பிரெண்ட்

எனக்கு நிறந்த எதிரியோ, நண்பர்களோ இல்லை என்கிறார் ஓவியா. அதை கேட்ட ஆராரோ பாய் பிரெண்ட் என்று கேட்க அதற்கு ஓவியாவோ தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை கூறுகிறார்.

டேட்டிங்

அவுங்க வெளிய வந்து டேட்டிங் போனா அதையும் ஒரு புரோகிராமா போடுவ நீ என ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளார்.

கொடுமை

இன்னும் என்னல்லாம் கொடுமைகள நம் வாழ்நாளில பார்க்கணுமோ தெரில என ஒரு நெட்டிசன் நொந்து ட்வீட்டியுள்ளார்.

English summary
Netizens are trolling the latest promo video of Big Boss in which Oviya is seen flirting with Aarar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil