»   »  விஷால் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கும்போது பார்த்திபனுக்கு இப்படி ஒரு ஆசையா?

விஷால் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கும்போது பார்த்திபனுக்கு இப்படி ஒரு ஆசையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷால் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கும்போது பார்த்திபனுக்கு இப்படி ஒரு ஆசையா?- வீடியோ

சென்னை: நடிகர் பார்த்திபனின் ட்வீட்டை பார்த்தவர்களுக்கு அவர் அரசியலுக்கு வரப் போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பார்த்திபன், பாலக், பூனம் பஜ்வா உள்ளிட்டோர் நடித்துள்ள குப்பத்து ராஜா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

டீஸரில் பார்த்திபன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் வருகிறார்.

ட்வீட்


மக்கள் திலகம் வேடத்தில் அந்த வெண் தொப்பி=
மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மாமனிதரின் நினைவை கிரீடமாய் சுமப்பது போல.... என பார்த்திபன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அண்ணா

அண்ணாவையும் எம்ஜிஆரையும் சேர்த்து செஞ்சிடாகளே வருங்கால பிரதம மந்திரி வாழ்க வாழ்க

அரசியல்

தற்போது தொப்பி போட்டிருப்பது ஏதேனும் அரசியல் குறியீடா சார்.நீங்க காரணமில்லாம எதுவும் செய்யமாட்டீங்களே சார்.என்னமோ இருக்கு

கலாய்

தொப்பி(சின்னம்) கடைசியில் உங்களுக்கு கிடைத்து விட்டது.

களம்

நீங்க மட்டும் ஏன் சும்மா இருக்கிங்க....சட்டுபுட்டுனு களத்துல எறங்கிடுங்க

English summary
R. Parthiban's tweet with his pictures from the upcoming movie Kuppathu Raja has made people wonder whether he is planning to enter politics. Some of his fans even ask him to make entry into politics soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil