»   »  என்ன சிவா, 'ரெமோ' படக் கதை ஹாலிவுட்டில் சுட்டதா?

என்ன சிவா, 'ரெமோ' படக் கதை ஹாலிவுட்டில் சுட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படக் கதை ஹாலிவுட் படமான டூட்ஸியை போன்றே உள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ரெமோ படம் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது.


படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.


ரெமோ

ரெமோ

ரெமோ ட்ரெய்லரை பார்த்த பலருக்கும் நினைவுக்கு வருவது 1982ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான டூட்ஸி. ரெமோ ட்ரெய்லர் கிட்டத்தட்ட டூட்ஸி ட்ரெய்லர் போன்றே உள்ளது.


டூட்ஸி

ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் டூட்ஸியின் கதையை உருவி சிவாவுக்கு ஏற்றது போன்று ட்சசப் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்கிறார்கள். டூட்ஸி ட்ரெய்லரை நீங்களே பாருங்கள்.


கதை

கதை

டூட்ஸி படத்தில் பிரபல நடிகர் டஸ்ட்டின் ஹாஃப்மேன் நடித்திருப்பார். நடிகனாக பிரகாசிக்க கஷ்டப்படும் ஹாஃப்மேன் பெண் வேடமிட்டு நடிப்பில் அசத்துவதுடன் காதலிலும் விழுவார். ரெமோவின் கதையும் அது தான்.


என்ன சிவா?

என்ன சிவா?

டூட்ஸி படத்தின் கதையும் ரெமோவின் கதையும் ஒன்றாக உள்ளதே. இது குறித்து சிவாவும், பாக்யராஜும் தான் பதில் சொல்ல வேண்டும்.


English summary
Sivakarthikeyan's Remo trailer reminds people of 80's Hollywood movie Tootsie starring Dustin Hoffman.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil