»   »  கர்ப்பமாக இருப்பதால் தான் காதலரை அவசரமாக ரகசிய திருமணம் செய்தாரா நடிகை?

கர்ப்பமாக இருப்பதால் தான் காதலரை அவசரமாக ரகசிய திருமணம் செய்தாரா நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ரியா சென் கர்ப்பமாக இருப்பதால் தான் அவசரமாக யாருக்கும் தெரியாமல் காதலரை திருமணம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த அவருக்கு தற்போது சுத்தமாக மார்க்கெட் இல்லை.

இந்நிலையில் அவர் தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த புதன்கிழமை ரகசிய திருமணம் செய்தார்.

 திருமணம்

திருமணம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

 கர்ப்பம்

கர்ப்பம்

ரியா சென் கர்ப்பமாக இருப்பதால் தான் யாருக்கும் தெரியாமல் அவசரமாக ஷிவம் திவாரியை திருமணம் செய்து கொண்டதாக இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 பணம்

பணம்

என் மகள்கள் ரைமா மற்றும் ரியாவுக்கு பணம் முக்கியம் இல்லை. ஆனால் அவர்களை மெயின்டெய்ன் பண்ண பணக்கார பையன்களால் தான் முடியும் என்று அவர்களின் தாயும், நடிகையுமான மூன் மூன் சென் அண்மையில் தெரிவித்திருந்தரா்.

 ஷிவம் திவாரி

ஷிவம் திவாரி

ரியா சென்னின் கணவர் ஷிவம் திவாரிக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும். இதை தவிர அவரை பற்றி வேறு எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that pregnancy was the reason behind Bollywood actress Riya Sen's hush hush wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil