»   »  ச்சே, எரிச்சலா இருக்கு: மெர்சல், விஜய் ரசிகர்கள் பற்றி இப்படி சொல்கிறாரா எஸ். ஆர். பிரபு?

ச்சே, எரிச்சலா இருக்கு: மெர்சல், விஜய் ரசிகர்கள் பற்றி இப்படி சொல்கிறாரா எஸ். ஆர். பிரபு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ச்சே, எரிச்சலா இருக்கு: மெர்சல், விஜய் ரசிகர்கள் பற்றி இப்படி சொல்கிறாரா எஸ். ஆர். பிரபு?- வீடியோ

சென்னை: தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கோபத்தில் போட்டுள்ள ட்வீட் மெர்சல் மற்றும் விஜய் ரசிகர்கள் பற்றி தான் என்று கருதப்படுகிறது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் காட்டமாக தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபு தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

ரசிகர்கள்

அரை வேக்காடு டிராக்கர்கள் உங்களின் படம் பற்றி தவறான வசூல் விபரங்களை தெரிவிப்பது எரிச்சலாக உள்ளது. அதை சரி செய்து தயாரிப்பாளர்கள், நடிகர்களை கஷ்டப்படுத்த முடியாது. இந்த ரசிகர்கள்...! உங்க ஹீரோ படம் நல்லாருந்தா கொண்டாடிட்டு போங்கப்பா. கலெக்ஷன் பத்தி உங்களுக்கு என்ன கவலை? ச்ச என ட்வீட்டியுள்ளார் பிரபு.

கலெக்ஷன்

செருப்பால அடிச்சா மாதிரி இருக்கு! கரக்ட்தான் படம் கொண்டாடுனா போதும் கலக்ஷன் பத்தி நமக்கென்ன கவல! படம் நல்லா இருந்தா போதும்!

ட்வீட்

இந்த ட்வீட்டை பற்றி தான் பேசுகிறீர்களா என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபு

😂😂 நீங்க சொன்னதும் சரின்னு கேட்டுப்பாங்களா என்று ஒருவர் பிரபுவிடம் கேட்டுள்ளார்.

English summary
Film producer SR Prabhu tweeted that, 'It’s highly irritating when a half baked so called trackers quote ur film& share wrong info. about it. Sad that we can’t end up hurting Producers & actors by correcting it.These fans..!Unga hero padam nallaaruntha kondaaditu pongappa. Collection patthi ungalukku enna Kavala?Cha😖'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil