»   »  சூர்யா படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஞானவேல்ராஜா

சூர்யா படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஞானவேல்ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் பாலிவுட் படத்தின் ரீமேக் என்று வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

Is Suriya's TSK a remake?: Clarifies Gnanavelraja

இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பாலிவுட் சூப்பர் ஹிட் படமான ஸ்பெஷல் 26ன் ரீமேக் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறுகையில்,

தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் அல்ல. சூர்யா அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றார்.

English summary
Producer Gnanavelraja said that Thaana Serndha Koottam is not a remake of Bollywood movie Special 26.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil