»   »  நடிகையை ஆள் வைத்து மானபங்கப்படுத்தியது ஒரு நடிகரா?

நடிகையை ஆள் வைத்து மானபங்கப்படுத்தியது ஒரு நடிகரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல நடிகையை கடத்தி மானபங்கப்படுத்த பல்சர் சுனியை ஏவி விட்டது பிரபல மலையாள நடிகர் ஒருவர் என்று மல்லுவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.

பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு வந்தபோது அவரை 3 பேர் காரில் கடத்தி 2 மணிநேரமாக மானபங்கப்படுத்தினர்.

Is this actor arranged for actress's molestation?

இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனி இன்னும் கைது செய்யப்படவில்லை.

நடிகர்

மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர் சொல்லித் தான் பல்சர் சுனி நடிகையை காரில் கடத்தி மானபங்கப்படுத்தியதாக மல்லுவுட்டில் காதும் காதும் வைத்தது போன்று பேசிக் கொள்கிறார்கள்.

பண விவகாரம்

ரியல் எஸ்டேட் விஷயத்தில் அந்த நடிகருக்கும், நடிகைக்கும் இடையே பணப் பிரச்சனை ஏற்பட்டதாம். இந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த நடிகர் நடிகையை அசிங்கப்படுத்த இவ்வாறு செய்துவிட்டார் என்று பேசப்படுகிறது.

அம்மா

நடிகையின் சம்பவத்திற்கு பின்னால் இருப்பவர் என்று கூறப்படும் நடிகர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் முக்கியமான ஆள். அதிகாரம் உள்ளவராம்.

கார் டிரைவர்

நடிகை வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி திரையுலகினருக்கு போதை வஸ்து சப்ளை செய்து வருவதுடன், அந்த முக்கிய நடிகருக்கு நெருக்கமானவராம்.

English summary
Buzz is that a senior Malayalam actor has arranged for actress's molestation over money issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil