»   »  நான் தோக்கணுமா இல்லையானு நான் தான் முடிவு பண்ணணும்: இது விவேகம் 'பன்ச்'?

நான் தோக்கணுமா இல்லையானு நான் தான் முடிவு பண்ணணும்: இது விவேகம் 'பன்ச்'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் பன்ச் வசனம் என்று ஒரு வசனம் இணையதளத்தில் வலம் வருகிறது.

Select City
Buy Vivegam (U/A) Tickets

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விவேகம். படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. அஜீத்தின் பிறந்தநாள் அன்று டீஸர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.


Is this Ajith's punch dialogue in Vivegam?

படத்தில் அஜீத் சிக்ஸ் பேக் வைத்துள்ளதை நினைத்து நினைத்து ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவரின் பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு அஜீத் மரக்கட்டையை தூக்கிக் கொண்டிருக்கும் போஸ்டர் ஒன்று வெளியானது.


இந்நிலையில் விவேகம் பட பன்ச் வசனம் என்று கூறி ஒரு வசனம் இணையதளத்தில் ரவுண்ட் வருகிறது. அந்த வசனம் இது தான்,


என்ன தோக்கடிக்கணும்னு எல்லாரும் நினைக்கிறாங்க..நான் தோக்கணுமா இல்லையானு நான் தான் முடிவு பண்ணணும்.


இந்த வசனம் விவேகம் படத்தில் வருவதா என்பதை சிவா தான் உறுதிபடுத்த வேண்டும்.

English summary
A so called punch dialogue from Ajith starrer Vivegam being directed by Siva is doing rounds on social media.
Please Wait while comments are loading...