பாலிவுட் படம் இயக்க தயாராகிறார் ஐஸ்வர்யா ரஜினி...ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஆடி போய்டுவீங்க

சென்னை : ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட்டில் படம் இயக்க தீவிரம் காட்டி வருகிறார். இதற்கு அவர் யாரை ஹீரோவாக தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானார். முதல் படமே செம ஹிட் ஆனதால் அடுத்து சில படங்களை இயக்கினார். அவை எதிர்பார்த்த வரவேற்பை பெறாததாலும், குடும்பம் - குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்ததாலும் டைரக்ஷனுக்கு பிரேக் விட்டார்.

டைரக்ஷனுக்கு திரும்பிய ஐஸ்வர்யா

டைரக்ஷனுக்கு திரும்பிய ஐஸ்வர்யா

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பிய ஐஸ்வர்யா, பயணி என்ற மியூசிக் வீடியோ ஒன்றை உருவாக்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்ட இந்த மியூசிக் வீடியோ பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இந்த வீடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு, வாழ்த்தினார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களா

ஒரே நேரத்தில் இரண்டு படங்களா

இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், ரஜினியின் இரண்டாவது மகளான செளந்தர்யாவின் கணவர் விசாகனும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இதனால் ஐஸ்வர்யா இயக்கும் பாலிவுட் படம் அல்லது ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் படம் இவற்றில் ஏதாவது படத்தில் விசாகன் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. தொழிலதிபரான விசாகன், சினிமாவிற்குள் என்ட்ரி கொடுப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

என்னது இவர் தான் ஹீரோவா

என்னது இவர் தான் ஹீரோவா

இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், ரஜினியின் இரண்டாவது மகளான் செளந்தர்யாவின் கணவர் விசாகனும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இதனால் ஐஸ்வர்யா இயக்கும் பாலிவுட் படம் அல்லது ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் படம் இவற்றில் ஏதாவது படத்தில் விசாகன் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. தொழிலதிபரான விசாகன், சினிமாவிற்குள் என்ட்ரி கொடுப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ரஜினி குடும்பத்திலிருந்து மற்றொருவர்

ரஜினி குடும்பத்திலிருந்து மற்றொருவர்

ரஜினி குடும்பத்தில் ஏற்கனவே அவரது மனைவி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் மற்றும் பாடகியாக உள்ளார். மூத்த மகள் ஐஸ்வர்யா டைரக்டராக உள்ளார். இளைய மகன் செளந்தர்யா, ரஜினி நடித்த கோச்சடையான், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது ரஜினியின் குடும்பத்தில் இருந்து மற்றொருவரும் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X