»   »  விஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் வரலட்சுமி?

விஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் வரலட்சுமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கிறது என்று சொல்லியிருப்பதன் மூலம் விஷாலுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிடுகிறாரா வரலட்சுமி என்ற சந்தேகம் கோலிவுட் ஆட்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளாகவே விஷால் வரலட்சுமி காதல், திருமணம் என்று செய்திகள் வந்தன. இருவருமே அதை மறுக்கவில்லை. பதிலாக பொதுவெளியில் ஒட்டியபடியே திரிந்தார்கள். இந்த ரிலேஷன்ஷிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் பிரிவு ஏற்பட்டதாக செய்தி கசிந்தது. அதன் பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு சினிமாவில் நடக்க ஆர்வம் காட்டுகிறார் வரலட்சுமி. அதோடு சக்தி என்ற அமைப்பை தொடங்கி பெண்கள் பாதுகாப்பு விஷயத்திலும் குரல் கொடுக்கிறார்.

Is Varalakshmi giving trouble to Vishal?

அப்படி பேசுவதில் சமீபத்தில் அவர் விட்டிருக்கும் ஸ்டேட்மெண்ட் தான் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பது. இது விஷாலுக்கு நெருக்கடி தர விடப்பட்ட ஸ்டேட்மெண்டாக இருக்கலாம் என்று கருத்து ஏற்பட்டிருக்கிறது. விஷால் தான் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் இந்த விஷயத்தில் அவர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் நேரடியாக புகார் சொல்ல முன்வாரத போது எப்படி நடவடிக்கை எடுப்பார் விஷால்?

எனவே விஷாலுக்காக தான் இந்த ஸ்டேட்மெண்டா என்று கேட்கிறார்கள்.

English summary
Kollywood is doubting that Varalaxmi's recent statement about casting couch in K town has created many doubts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X