»   »  அண்ணன் நடிகர் அவ்வளவு திட்டியும் தம்பி நடிகர் செய்த வேலையை பார்த்தீங்களா?

அண்ணன் நடிகர் அவ்வளவு திட்டியும் தம்பி நடிகர் செய்த வேலையை பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ஷாஹித் கபூர் அவ்வளவு சொல்லியும் அவர் தம்பி இஷான் ஜான்வியை அழைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நடிகர் ஆகியுள்ளார். அவர் ஈரானை சே்ரந்த மஜித் மஜிதியின் இயக்கத்தில் பியான்ட் தி கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இது தான் இஷான் நடித்துள்ள முதல் படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இஷான்

இஷான்

இஷானின் பெயர் தவறான காரணங்களுக்காக செய்திகளில் வருகிறது. படப்பிடிப்பு நடந்தபோது அவர் இயக்குனர் மஜிதுடன் மோதியதாக செய்திகள் வெளியாகின.


காதல்

காதல்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும், இஷானும் காதலிக்கிறார்கள். இஷான் ஜான்வியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிறார். இது அவரின் அண்ணன் ஷாஹிதுக்கு பிடிக்கவில்லை.


பெயர்

பெயர்

பாலிவுட்டில் நிலைத்து நிற்க நல்ல பெயர் வேண்டும். முதல் படமே ரிலீஸாகாத நிலையில் பெயரை கெடுத்துக் கொள்ளாதே என்று ஷாஹித் இஷானுக்கு அறிவுரை வழங்கினார். ஜான்வியுடன் ஊர் சுற்றாதே என்றும் கூறியிருந்தார்.


ஜான்வி

ஜான்வி

ஷாஹித் அவ்வளவு சொல்லியும் அவர் பேச்சை கேட்காமல் ஜான்வியுடன் சேர்ந்து படம் பார்க்க சென்றுள்ளார் இஷான். ஜான்வியும், காரில் சென்றதை பலரும் பார்த்துள்ளனர்.


English summary
Ishaan Khatter does it again even after brother Shahid Kapoor's advise. Ishaan was spotted with girl friend Jhanvi Kapoor again.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil