»   »  மனஸ்தாபம் இருந்தாலும் தனுஷுக்கு முதல் ஆளாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனிருத்

மனஸ்தாபம் இருந்தாலும் தனுஷுக்கு முதல் ஆளாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர் தனுஷ். அவர் நடித்துள்ள விஐபி 2 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இன்று தனுஷ் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

அனிருத்

என் ப்ரோ தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் என இசையமைப்பாளர் அனிருத் ட்வீட்டியுள்ளார்.

தனுஷ்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் #HappyBirthdayDhanush

சவுந்தர்யா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் டி சார்!!! என் மென்டர் மற்றும் சிறந்த நண்பர்!!!! #VipSoon என சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்டியுள்ளார்.

அடுத்த ரஜினி

#HappyBirthdayDhanush அடுத்த ரஜினிகாந்த்❤💕👊👊👊👊

தலைவா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

#HBDBelovedDhanush
HAPPY BIRTHDAY THALAIVAA
HBD FABULOUS DHANUSH
#HappyBirthdayDhanush

English summary
Multi-talented Dhanush is celebrating his 34th birthday today. We wish him a very happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil